பெரம்பலூர்: தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்: துரை வைகோ வலியுறுத்தல்!
பெரம்பலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, வாக்காளர் திருத்தப்பட்டியல் விவகாரம், தவெக வெற்றி மற்றும் போதைப் பொருள் புழக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.