நன்னிலம்: செறுவளூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 1000 ஏக்கருக்கு மேல் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக செறுவளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை