காட்பாடி: காந்திநகர் பகுதியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வெடிகுண்டு நிபுணர் மோப்பநாய் உதவியுடன் சோதனை
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வெடிகுண்டு நிபுணர் குழு மற்றும் மோப்பனாய் உதவியுடன் சோதனை பரபரப்பு