வேதாரண்யம்: அரசு மருத்துவமனையில் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பேருந்து நிலையம் எதிரே முன்னாள் அமைச்சர் ஓ எஸ் பணியின் தலைமையில் ஆர்ப்பாட்டம்
வேதாரண்யம் மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஓஎஸ் மணியன் தலைமையில் கொட்டும் மழையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில் தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பேருந்து நிலையம் அருகே வேதாரண்யம் சட்டப்பேரவை உறுப்பினர் ஓ.எஸ். மணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் ,