கோவை வடக்கு: கோவையில் இலவச சிறப்பு பாஸ்போர்ட் முகாம்: பொதுமக்களுக்கு பயனுள்ள சேவை!
கோவை குனியமுத்தூரில் ஹஜ், உம்ரா யாத்திரிகர்கள் மற்றும் பொதுமக்களுக்காக இலவச சிறப்பு பாஸ்போர்ட் முகாம் நடைபெற்றது. பாஸ்போர்ட் விண்ணப்பம், ஆவண பிழை திருத்தம் என பல்வேறு சேவைகள் கட்டணமின்றி வழங்கப்பட்ட இந்த முகாமிற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.