திருவண்ணாமலை: தாமரை குளத்தில் சாத்தனூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் உடல் மிதந்த நிலையில் கண்டெடுப்பு
திருவண்ணாமலை தாமரை குளத்தில் சாத்தனூர் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் உடல் குளத்தில் மிகுந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது உயிரிழந்த நபர் 34 வயதான பிரவீன்குமார் என்பதும் இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது