நாகப்பட்டினம் முன்னாள் நகர கழகச் செயலாளர் அண்ணன் திரு ஆர்.சி.எம் அவர்களின் மனைவி, முன்னாள் நாகை நகர்மன்ற தலைவர் திருமதி மஞ்சுளா சந்திரமோகன் அவர்களின் திருவுருவப் படத்தினை கழக அமைப்புச் செயலாளர், நாகை மாவட்டக் கழக செயலாளர் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் அண்ணன் திரு ஓ.எஸ். மணியன் MLA அவர்கள் திறந்து வைத்தார்கள்.