காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி நான்காவது வார்டு பகுதியில் திமுக பேரூராட்சி கவுன்சிலர் டாக்டர் ஆர் வெங்கடேசன் தலைமையில் திட்டுவா புயல் மழை காரணமாக 500க்கும் மேற்பட்ட அந்த பாடுகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பால் பாக்கெட் பிஸ்கட் ரவை கோதுமை மாவு சேமியா உள்ளிட்ட 10 பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பேரூர் நகர செயலாளர் என்.பாண்டியன் பங்கேற்று துவக்கினார். மேலும் மழை நீர் தேங்கி சேரும் சகதியமாக உள்ள பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வீடு வீடாக சென்று நிவாரண