திருப்பத்தூர்: தவெகவினர் எஸ்பி அலுவலகத்தில் மனு
தமிழகம் முழுவதும் த.வெ.க தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் வருகின்ற நவம்பர் 1ம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ள நிலையில் அது குறித்து அனுமதி பெறுவதற்காக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் த.வெ.க மாவட்ட நிர்வாகிகள் அனுமதி கோரி மனு அளிக்க கூடினர் அந்த மனுவில் சிறு சிறு பிழையை கூட நீக்காமல் மனு அளித்த நிலையில் மாவட்ட செயலாளர் முனிசாமி பேசுவதும் பிழையாக பேசினார். மனுவில் கண்காணிப்பாளர் அவர்கக்கு என்றும், அனுமதி கோருதலுக்கு பதிலாக கூறுதல் என்றும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.