மதுரை கிழக்கு: 234 தொகுதிகளுக்கும் முதல்வரா விஜய்? - ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்!
234 தொகுதிகளுக்கும் விஜய் முதல்வரா அல்லது தவெக தொகுதிகளுக்கு மட்டுமா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். மதுராந்தகம், தாராபுரம் திட்டங்கள் குறித்து விமரிசனம் செய்த அவர், சட்டம் ஒழுங்கு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களில் அரசு கவனம் செலுத்த வலியுறுத்தினார்.