ஈரோடு: அந்தியூர் ஸ்டார்ச் ஆலை விவகாரம்: 10 கி.மீ தூரம் நிலத்தடி நீர் பாதிப்பு - விவசாயிகள் புகார்
Erode, Erode | Oct 23, 2026 ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், அந்தியூர் ஸ்டார்ச் ஆலையினால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டும் ஆலை மூடப்படாதது குறித்து பழங்குடியினர் நலச்சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.