வால்பாறை: சின்னக்கல்லாரில் வீட்டை உடைத்து சூறையாடிய யானைக் கூட்டம்
வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகளால் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர் இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஏழு யானை கொண்ட கூட்டம் சின்னக்கல்லார் ஐ பி பகுதியில் சாலையில் உலா வந்த யானை கூட்டம் அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளியான சிவக்குமார் வயது 45 பிரேமா ராஜன் வயது 50 ஆகியோரின் குடியிருப்பில் உள்ள கதவு ஜன்னல்களை