அரியலூர்: அரியலூர் பேருந்து நிலையத்தில் பக்தர்கள் சாலை மறியல்: 4 மணி நேரம் காத்திருப்பு!
கள்ளங்குறிச்சி பெருமாள் கோயில் சென்று திரும்பிய பக்தர்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் அரியலூர் பேருந்து நிலையத்தில் இன்று சாலை மறியல் நடைபெற்றது. காவல்துறையினர் தலையிட்டு மாற்று பேருந்துகளை ஏற்பாடு செய்தனர்.