அரியலூர்: எம்எல்ஏ அலுவலகம் எதிரே தரைக்கடை வியாபாரிகள் திடீர் சாலை மறியல்
அரியலூர் பிரதான சாலையில் அகற்றப்பட்ட தரைக்கடைகளை மீண்டும் அமைக்க அனுமதி கோரி வியாபாரிகள் எம்எல்ஏ அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பின் போராட்டம் கைவிடப்பட்டது.