மதுரை கிழக்கு: மருது சகோதரர்களின் 225-வது நினைவு நாள்: மதுரையில் செல்லூர் ராஜு மரியாதை
மாவீரர்கள் மருது சகோதரர்களின் 225-வது நினைவு நாளையொட்டி, மதுரை மீனாட்சிபஜார் பகுதியில் உள்ள அவர்களது சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.