ஓசூர்: அன்புமணிக்கு சாதகமான தீர்ப்பு ஓசூர் தாலுக்கா அலுவலகம் முன்பாக உள்ள சாலையில் பாமகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அறிவித்துள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்து, ஓசூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் மாம்பழ சின்னம் ஒதுக்கும் அதிகாரம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் டாக்டர் அன்புமணிக்கே உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிக்கை குறித்தான தகவலை பாட்டா