கிண்டி: சென்னையில் அதிரடி: பதிவு எண் இல்லாத 1,407 வாகனங்கள் மீது வழக்கு!
நேற்று ஒரே நாளில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை நடத்திய சோதனையில், பதிவு எண் இல்லாத 1,407 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய அதிரடி நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என காவல்துறை எச்சரித்துள்ளது.