திருவண்ணாமலை: வாகனம் நிறுத்த தகராறு: நள்ளிரவில் கத்தியால் குத்து - 4 பேர் அதிரடி கைது!
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் குத்திய புதுச்சேரியைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.