கோவில்பட்டி: புளியங்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவன் படுகாயம்
கோவில்பட்டி அருகே உள்ள புளியங்குளம் பகுதியைச் சார்ந்தவர் சிங்கராஜ் இவர் கல்லூரியில் பயின்று வருகிறார் கல்லூரி செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் இவரும் இவரது நண்பரும் வரும்பொழுது எதிர்பாராத விதத்தில் புளியங்குளம் அருகே தனியார் மில் வழியாக வரும் பொழுது இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிங்கராஜை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி