தென்காசி மாவட்டம் கீழ நீலிதநல்லூர் பகுதியைச் சார்ந்தவர் தேவி வெங்கடேஷ் இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது இனாம் மணியாச்சி பகுதியில் நாகர்கோவிலில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கொரியர் வேன்மீது பயங்கரமாக மோதி தேவ் வெங்கடேஷ் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை