பெரம்பலூர்: பெரம்பலூர் சோகம்: விஷம் குடித்த தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
பெரம்பலூர் அருகே குடும்பப் பிரச்சனையில் தந்தை, தாய், குழந்தைகள் விஷம் குடித்த வழக்கில், சிகிச்சை பெற்று வந்த தந்தையும் உயிரிழந்தார். மனைவியை இழந்த நிலையில் ஜெயராமனும் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.