தண்டையார்பேட்டை: காசிமேடு 43வது வார்டில் மழை நீர் கால்வாய் பணியின் போது மரம் சரிந்து விழுந்ததில் இரு சக்கர வாகனம் மற்றும் கோழிகள் உயிரிழந்தது பொதுமக்கள் குற்றச்சாட்டு
காசிமேடு 43 வது வார்டில் மழை நீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது இந்நிலையில் கவனக்குறைவாக பணி நடைபெற்றதாகவும் இதில் மின்விளக்கு, பூச மரம் ஆகியவை பொக்லைன் பயன்படுத்தியதால் சரிந்து விழுந்தது அப்போது அங்கு ஆறுமுகம் என்பவரது வீட்டு வாசல் மற்றும் சங்கீதா என்பவர் கோழிகள் இடுப்பாடுகளில் சிக்கி உயிரிழந்தது மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனமும் சேதம் அடைந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு இந்த பணியை செய்த காண்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.