மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி கடற்கரையில் அமைந்துள்ளது 1620 ஆம் ஆண்டு சேர்ந்த வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை டென்மார்க் நாட்டினர் டேனிஸ்காரர்களால் வாணிபம் செய்வதற்காக வந்து இந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் அவர்கள் நிர்வாகம் செய்வதற்காக கோட்டையாக அமைக்கப்பட்டு இந்த டேனிஷ் கோட்டை தற்பொழுது அருங்காட்சியமாகவும் அகழ் வைப்பகமாகவும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது டேனிஷ் கோட்டை அகழ் வைப்பகத்தை அரு