கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் பாரபட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது, விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், திமுக பிரமுகர்கள் விவசாயிகள் போல் அழைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது விவசாயிகள் பரபரப்பு குற்றசாட்டு :- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள வ