பெரியகுளம்: வடுகபட்டி மக்கள் நீதி மையம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளார் தலைமை யில் நிர்வாகிகள் ஆலோச னை கூட்டம் நடந்தது
தேனி மாவட்ட மநீம கட்சி மாவட்ட செயலாளர் ஐயப்பன் தலைமையில் வடுகபட்டி மாவட்ட தலைமை அலுவலகத்தில் பெரியகுளம் தொகுதி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது கூட்டத்தில் சென்னையில் நடைபெறும் கலந்துரையாடல் கூட்டம் குறித்து மதுரை மண்டல செயலாளர் காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டு பேசினார் நிகழ்ச்சியில் மநீம மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்பு.