குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக பலத்த மழை இடைவிடாது கொட்டி தீர்த்து வருகிறது. இதனிடையே மழை காரணமாக நகராட்சிக்கு உட்பட்ட 24 வது வார்டில் மயிலாடுதுறை டு திருவாரூர் செல்லும் பிரதான சாலையில் முரளி மற்றும் கண்ணன் இருவரின் வீட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் முரளியின் மனைவி வள்ளி மற்றும் மற்றொரு வீட்டில் வசித்து வந்த கண்ணன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தொடர்ந்து தகவல் அ