கோவில்பட்டி: காந்தி மைதானம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு பூஜைகள்
தமிழக முழுவதும் கடந்த 17ஆம் தேதி விஸ்வகர்மா ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் கோவில்பட்டி காந்தி மைதானம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி முன்னிட்டு விஸ்வகர்மா இளைஞர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சார்ந்த விஸ்வகர்மா சமுதாய இளைஞர்கள் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்