நாகப்பட்டினம்: மேலப்புதனூர் பகுதியில் பயன்பாட்டில் உள்ள இடத்தில் தீயணைப்பு நிலைய கட்டுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் குண்டு கட்டாக கைது
நாகை அருகே பயன்பாட்டிலுள்ள இடத்தில் தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு ; வலுக்கட்டாயமாக கைது செய்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மண் பரிசோதனையை தொடங்கிய அதிகாரிகள் ; கட்டுமான பொருட்கள் ஏற்றிவந்த வாகனத்தின் முன்பு படுத்தும், வாக்குவாதத்தில் ஈடுபட்டும் பெண்கள் எதிர்ப்பு