திருவண்ணாமலை: 170 ஆசிரியர்களுக்கு கௌரவம்! அரக்கோணத்தில் நடந்த நெகிழ்ச்சியான நிகழ்வு
அரக்கோணத்தில் 170 ஆசிரியர்களுக்கு ரோட்டரி நேஷன் பில்டர் விருதுகள் வழங்கப்பட்டன. அதேபோல், குடியாத்தத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. கல்வி மற்றும் ஆரோக்கியம் சார்ந்த இந்த செய்தியை விரிவாகக் கேளுங்கள்.