ஆண்டிப்பட்டி: சண்முக சுந்தரபுரம் கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது திரும்பி மீது சிமெண்ட் கல் தூண் விழுந்து உயிரிழப்பு
ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரம் கூலித்தொழில் செய்யும் கோபாலகிருஷ்ணன் அன்னலட்சுமி மகள் அஜிதாஸ்ரீ (4) உறவினர் வீட்டில் போர்வை உலர வைக்க கட்டப்பட்டிருந்த கல் தூண் உடைந்து விழுந்ததில் குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டது காயமடைந்த குழந்தையை மீட்டு க.விலக்கு GHல் அனுமதிக்கப்பட்டது சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கியது