Public App Logo
Jansamasya
News
पुलिस
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
रेलवे
कांग्रेस
बीजेपी
Congress
Modi
Delhi
Viral
Dm
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
अनिल
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
कानपुर
Uttarpradesh

புதுக்கோட்டை: 1444 மனுக்களும் தீரவில்லை! 9 குடும்பங்கள் உயிரை துறப்பதாக எச்சரிக்கை

புதுக்கோட்டையில் 9 குடும்பங்கள் 16 ஆண்டுகள் பொய்யான பட்டா மாற்றத்திற்கு எதிராக போராடி 1444 மனுக்கள் அளித்தும் தீர்வு காணாத நிலை. ஜூலை 27-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம், இல்லையெனில் சுதந்திர தினத்தில் உயிரை துறப்பதாக எச்சரிக்கை.