திருப்போரூர்: குடிநீர் தட்டுப்பாடு; பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி
திருப்போரூர் பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து, காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட பொதுமக்கள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இப்பகுதியில் குடிநீர் விநியோகத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.