பெரம்பலூர்: 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். படிவம்-6 உடன் ஆவணங்களை சமர்ப்பித்தால் போதும், பெற்றோர் குறித்த உறுதிமொழி படிவம் தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.