பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் பழனியில் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் குறித்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது உழவர் சந்தை கடைவீதி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் அமரபூண்டியை சேர்ந்த சாயாபுதின், சத்யா நகரை சேர்ந்த மாரிமுத்து 2 பேரையும் கைது பைக், கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்