திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் இன்று ரெட் அலர்ட்: அதிகாரிகள் 24 மணி நேரம் கண்காணிப்பு
நெல்லை மாவட்டத்தில் இன்று அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த மோகன் உத்தரவின் பேரில், அனைத்துத்துறை அதிகாரிகளும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.