வேதாரண்யம்: கோடியக்கரை ஆதிசேது கடற்கரை வேதாரண்யம் சன்னதி கடற்கரை வேதாரண் யஸ்வரார்கோவிலில் மகாளய அமாவாசை வழிபாடு
புரட்டாசி மாத மகாளய அமாவாசையை ஒட்டி ஏராளமானோர் செப்டம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கோடியக்கரை கடலில் புனித நீராடினர். மாதந்தோறும் அமாவாசை வந்தாலும் ஆடி ,தை ,புரட்டாசி மாத அமாவாசை சிறப்பானதாகும். அதிலும் புரட்டாசி மாத அமாவாசை மிகவும் சிறப்புக்குரியதாக பார்க்கப்படுகிறது. இறந்து போன முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து நீர் நிலைகளில் நீராடி கடவுளை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும் என்பது இந்து