தருமபுரி: தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் ரூ.12 லட்சத்திற்கு மேல் வர்த்தகம்!
தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் 36 விவசாயிகள் பங்கேற்ற ஏலத்தில் 1764 கிலோ பட்டுக்கூடுகள் ரூ.12,18,293-க்கு விற்பனையானது. ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.745-க்கு ஏலம் போனதாக அலுவலர் தெரிவித்துள்ளார்.