மயிலாடுதுறை: பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தேரழந்தூர் பகுதியில் சாலை மறியல் ஓஎன்ஜிசி நிறுவனம் வெளிறே வலியுறுத்தல்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மேலையூர் ஊராட்சியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எரிவாயு எண்ணெய் கிணறு பத்து ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாட்டில் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இந்த எண்ணெய் கிணற்றில் ஓஎன்ஜிசி நிறுவனம் பராமரிப்பு பணி என்ற பெயரில் புதுப்பிக்கும் பணிகளை துவங்கியுள்ளதாக குற்றசாட்டு எழுந்தது. மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்க