மதுரை கிழக்கு: மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில்: புஷ்ப வாகனத்தில் சுவாமி எழுந்தருளி காட்சி!
மதுரை அருள்மிகு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் புரட்டாசி பெருந்திருவிழா ஏழாம் நாளில், சுவாமி புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.