தண்டையார்பேட்டை: புது வண்ணாரப்பேட்டை பகுதியில் நேற்று முதல் மின்சாரம் இல்லாததால் இன்று தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்றும் மின்சாரம் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில்
புதுவண்ணாரப்பேட்டை அசோக் நகர் தனபால் நகர் கிராஸ் ரோடு இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முதல் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட வந்தனர் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேஷ நாளில் சாமி கும்பிடுவதற்கு மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் மின்சார வாரிய அதிகாரிகள் பலமுறை தகவல் தெரிவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பு உடனடியாக போலீசார் பொதுமக்களிடம் சமரசம் பேசி கலைந்து சென்றனர்.