ஓசூர்: இரவை பகலாக்கிய பட்டாசு வான வேடிக்கைகள் ஓசூரில் தீபாவளி திருவிழாவில் வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய ஓசூர் மக்கள்,ஓசூரை சூழ்ந்த பட்டாசுகளின் புகை மண்டலம்,
இரவை பகலாக்கிய பட்டாசு வான வேடிக்கைகள்ஓசூரில் தீபாவளி திருவிழாவில்வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய ஓசூர் மக்கள்,ஓசூரை சூழ்ந்த பட்டாசுகளின் புகை மண்டலம், ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நடந்த தீபாவளி கொண்டாட்டம் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் நிகழ்ந்தது. அதிகாலை முதலே வீடுகளில் தீபாவளி திருவிழா களைகட்டியது. சிறுவர்கள் புதிய ஆடைகள் அணிந்து, இனிப்புகள் சாப்பிட்டு, மத்தாப்பு வெடித்தனர். பெரியோரும் அந்த மகிழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.