நாகையில் திமுக சார்பில் திராவிட பொங்கல் கலை நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. நாகை புதிய பேருந்து நிலையம் அவுரித் திடலில் நாகை மாவட்ட திமுக சார்பில் திராவிட பொங்கல் 2026 கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழ் நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மதிவாணன் நாகை நகர செயலாளரும் நகர்