மதுராந்தகம்: வேடந்தாங்கல் சரணாலயத்தில் பறவைகளுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல்!
செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் வரத்து தொடங்கியுள்ள நிலையில், ஏரியில் தண்ணீர் இல்லாததால் பறவைகளுக்குத் தேவையான உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலால் பறவைகள் ஏமாற்றமடைந்துள்ளன.