அம்பத்தூர்: சென்னை மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: இந்த டிக்கெட்டுகளுக்கு தள்ளுபடி இல்லை!
செப்டம்பர் மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில்களில் ஒரு கோடியே 26 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். க்யூஆர் குறியீடு டிக்கெட்டுகளுக்கு 20 சதவீத தள்ளுபடி உள்ள நிலையில், கவுன்ட்டர்களில் எடுக்கப்படும் ஒற்றைப் பயண டிக்கெட்டுகளுக்கு தள்ளுபடி இல்லை என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.