தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை டி எச் சாலையில் உள்ள சார் தியாகராயர் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி வளாகம் அருகே ஆர்ப்பாட்டம்
சென்னை வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சர். தியாகராயார் கல்லூரியின் பேராசிரியர்கள் தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் மயமாக்கும் தீர்மானத்தை தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றியதால் இரண்டாவது நாளாக கல்லூரி வளாகத்தில் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசுக்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது