நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மாசற்ற தீபாவளியை கொண்டாடிடும் பொருட்டு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ்,இ.ஆ.ப., அவர்கள் இன்று(16.10.2025) கொடியசைத்து துவக்கி வைத்தார். தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ப