கிண்டி: சென்னை விமான நிலையத்தில் அர்ச்சனா வீரமணி கைது: சிங்கப்பூர் செல்ல முயன்றபோது நடவடிக்கை
Guindy, Chennai | Oct 23, 2026 கிரானைட் தொழிலதிபர் வீரமணியின் மகள் அர்ச்சனா வீரமணி, சிங்கப்பூர் செல்லவிருந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.