போச்சம்பள்ளி: மத்தூரில் விமரிசையாக நிறைவடைந்த 15-ஆம் ஆண்டு AVC கைப்பந்து திருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அம்பேத்கர் நகரில் நடைபெற்ற AVC கைப்பந்து குழுவின் 15-ஆம் ஆண்டு கைப்பந்து திருவிழாவில் 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.