தருமபுரி: அடிப்படை வசதிகள் இல்லாததால் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்
தருமபுரி மாவட்டம் கோணங்கி நாக்கினஅள்ளி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் குறித்து நடவடிக்கை எடுக்காததால் கிராம சபை கூட்டத்தை மக்கள் புறக்கணித்தனர். மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.