Public App Logo
Jansamasya
News
पुलिस
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
अनिल
Cm
Pmmodi
Rahulgandhi
कानपुर
Pm
Uttarpradesh
Haryana
Lucknow

கும்பகோணம்: பவுண்டரீகபுரத்தில் மனைவியை அடித்து கொலை செய்த வழக்கில் தலைமறைவான கணவருக்கு போலீசார் வலைவீச்சு

Kumbakonam, Thanjavur | Aug 21, 2025
தஞ்சை மாவட்டம் பவுண்டரீகபுரம் கனகவிளாக தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார் இவரது மனைவி ஜெயசித்ரா இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மதுப்பழக்கம் உள்ள மோகன்ராஜ் குடும்பத்த தகராறில் 2016 ஆம் ஆண்டு மனைவியை கம்பியால் தாக்கியதில் உயிரிழந்த நிலையில் பிணையில் வெளியேவந்த அவர்தலைமறைவானார் தலைமறைவாக உள்ளவரை போலீசார் தேடி வருகின்றனர்

MORE NEWS